வசீகரி அத்தியாவசிய எண்ணெய்:

வசீகரி அத்தியாவசிய எண்ணெய் என்பது வார்த்தைகளில் சொல்ல முடியாதளவிற்கு ஒரு தெய்வீக கவர்ச்சியை அல்லது ஆன்மீக சக்திகளை அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தையே கவர்ந்திழுக்கும் ஒரு பெரிய ஆளுமை ஆற்றலைக் கொண்டது. இது மற்றவர்களை முற்றிலும் நிர்பந்திக்கும் ஒரு ஆற்றல் மற்றும் உங்களை சுறுசுறுப்பாக பிரகாசிக்கச் செய்யும் ஒரு தவிற்க முடியாத அளவிற்க்கு மக்கள் முன்னிலையில் ஒளிரச் செய்யும். கிட்டத்தட்ட நம்மீது எல்லோரையும் முழுமையாக ஆசைக்கும்படி காந்தத்தைப் போல கவர்ந்திழுக்கும் தன்மையைக் கொண்டது. உங்கள் மீது மற்றவர்களுக்கு ஆழ்ந்த கவனம் அதிகரிக்கும் மற்றும் அதிக நம்பிக்கையில் தன்வயப்படக் கூடியளவிற்கு துல்லியமாக செயல்படும். இந்த வசீகரி அத்தியாவசிய எண்ணெய் உங்களைச் சுற்றி தனிப்பட்ட காந்தவியல் சாரம் பரவுவதாக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான எண்ணையாகும். இது உங்கள் மீது கவனம் செலுத்தி ஈர்க்கும் நடவடிக்கையில் ஒரு சக்தி வாய்ந்த பாலுணர்வு உந்துதலையும், பாலுறவு தூண்டியாகவும் மற்றும் உளச்சோர்வு, மன அழுத்த விளைவுகளை எதிர்கொண்டு தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், உடல், மனம், ஆன்மா மற்றும் உணர்வுகளை ஒருங்கிணைத்தலிலும் பயன்படுகிறது. இது வெளி உபயோகத்திற்கு மற்றும்  எங்களிடம் மட்டுமே கிடைக்கும் ஒரு அரிய எண்ணைய். இது வேறு எங்கும் கிடைக்காத எங்களுடையத் தயாரிப்பாகும்.

Make a free website with Yola