Translate This Page
பிரார்த்தனைகள்
பிரார்த்தனை என்பது கடவுள் அல்லது ஒரு தெய்வ வழிபாட்டு பொருள்
முன்னிலையில் நம்பிக்கையுடன், பணிவுடன் இரைந்து மனப்பூர்வமாக வேண்டுதல் மற்றும் கடவுள்
மீது சார்ந்திருந்து நம் தேவையை ஒப்புவித்தல் ஆகும். இது விசுவாசம் மற்றும் நம்பிக்கையின்
உடல் பயிற்சியாக இருந்தாலும், அது ஒரு ஆன்மீக பிரர்த்தனை அடிப்படையில் கடவுளுடன் அல்லது
ஒரு தெய்வ வழிபாட்டு பொருளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் நாம் திட்டமிட்டவற்றை சிறப்பாக
செயல்படுத்த மற்றும் வசீகரிக்க முடியும். பிரார்த்தனை என்பது குருமார்கள் மற்றும் மத
ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு மர்மமான நடைமுறை இல்லை. இது விசுவாசிகள்
சுதந்திரமாக, தன்னிச்சையாக வெறுமனே கடவுளிடம் அல்லது ஒரு தெய்வ வழிபாட்டு பொருளிடம்
கேட்டு, அவற்றுடன் பேசி தொடர்பு கொள்வதற்கானது அல்ல. இதயத்திலிருந்து மனப்பூர்வமான
ஆழமான பிரார்த்தனையாக இருக்க வேண்டும். அது உங்களுடைய சொந்த வார்த்தைகளிலும் கூட இருக்கலாம்.
அதில் உங்களுடைய விண்ணப்பம் என்னவோ அதற்கு பலன் பின்னமே நிச்சயமாக கிடைக்கும். மேலும்
சமய சேவையில் பிரார்த்தனையின் பொருட்டு கூடுதல் அமானுக்ஷ்ய அறிவு நிலை ஆற்றலை(ESP)
பெறுவதும், சேகரிப்பதும் ஒரு வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. பிரார்த்தனை
என்பது இரண்டு பக்கமும் கூர்மையான முனையும் பதமும் கொண்ட வாள் போன்றது. எனவே இதை மிகவும்
கவணமாக கையாள வேண்டும். ஒழுக்கமற்ற பிரார்த்தனை
என்பது முள் செடி மீது நித்திரைப்பது போல நிம்மதியற்ற மற்றும் துண்பத்தை தேடித் தரும்
என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீ பிறருடைய துயர கண்ணீரை துடைப்பாய் என்றால்
உன் நினைவுகள் நிஜமாய்
மாறும் அற்புதத்தை
காண்பாய்
நேர்மறை பிரார்த்தனை:
நேர்மறை பிரார்த்தனை என்பது நல்ல நோக்கங்களுக்காக செயப்படுவது. அதன்
உதவியுடன் பில்லி, சூனிய, வசிய, மாறாட்ட மயக்கங்கள், தீயமந்திரங்கள்,
சாபங்கள், பாவங்கள், மாந்திரீகம், மன ஆற்றல் தாக்கம் போன்ற எதிர்மறை
ஆற்றல்கள் எதுவானாலும் அழித்து சுபிச்சம் பெறலாம். நேர்மறை பிராத்தனையை
அன்பு சார்ந்த விசயங்களுக்கு பயன்படுத்தலாம். கேவலமான மற்றும் மோசமான
நடைத்தையுள்ளவர்களையும் கண்ணியமானவர்களாக மாற்ற பயன்படுத்தலாம். ஜெபம்
என்பது அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பாக இருப்பது போன்ற ஒரு உணர்வை
ஏற்படுத்தும். இன்னும் எதிர்மறை சக்தியால் பாதிக்கப்பட கூடிய ஆன்மாவை
ஊடுருவி உங்களை சுற்றி ஒரு பதுகாப்பு கவசம் வழங்குவதால் நீங்கள் அமைதி,
சாந்தம் பெற்று ஒரு சொகுசு வாழ்க்கை அனுபவிக்க முடியும்.
நேர்மறை பிராத்தனையால் வியாதிகள், பதற்றம், கவலை போன்றவை தாக்காதவாறு ஒரு
பாதுகாப்பு உறையிட முடியும். நீங்கள் நிதானமாக புதிய சந்தோசங்களையும் புதிய
வாய்ப்புகளையும் காண்பீர்கள். திருமணம் மற்றும் குடும்ப ஒற்றுமைகளுக்கு
எதிரான தடைகளை நீக்கி துயரத்தை போக்கி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டுவர
முடியும். உங்கள் வலுவான ஆசைகள் நிறைவேற வாய்ப்பு வரும். நீங்கள் சரியான
முறையில் ஜெபம் செய்தால் உங்கள் வாழ்வில் வெறுமையை மாற்றவும், கனவன் மணைவி
பிரிவின் தனிமையை மாற்றவும், சோகத்தை சிரிப்பு, மகிழ்ச்சியாக மாற்றவும்,
அவநம்பிக்கையை மாற்றவும், கெட்டதை நல்ல அதிர்க்ஷ்டமாக மாற்றவும், நீதிமன்ற
வழக்குகள், சட்ட விவகாரங்களை வெற்றியாக மாற்றவும், உங்கள் மன சக்தி மற்றும்
நினைவக திரனை மேம்படுத்தவும், உண்மையான ஜெப ஒளியை கொண்டு மற்றவர்கள்
உங்களை ஒரு நேர்மையானவர் என்று நம்பும்படி செய்யவும், வாழ்க்கையில் நீங்கள்
மீண்டும் மீண்டும் ஒரு இனிமையான வாழ்வை பெற முடியும். நன்கு ஒருமித்த
பிரார்த்தனை தீவிரமான நோய்களைக் குணப்படுத்தும். நீண்ட கால பிராத்தனை
பேரழிவு நிலைகளைக் குணப்படுத்தும். பிராத்தனையின் ஒளியைப் பெறுனர்
ஏற்றுள்ளதைப் பொறுத்து சற்று வியத்தகு வகையில் பல்வேறு கோணங்களில் நிவாரணம்
செய்ய முடியும்.
எதிர்மறை பிரார்த்தனை:
எதிர்மறை பிரார்த்தனை என்பது தீய நடவடிக்கை வழிபாட்டு அணுகுமுறை மற்றும் ஒரு செயலற்ற வழியில் அழிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகும். இந்த கருப்பு பிரார்த்தனையினுடைய சீடர்கள் சில நல்ல இயற்கையின் விதிகளை மீறல் மூலம் அதன் வெளிப்பாடு அதிசயமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தீயதை செய்கிறார்கள். பெரும்பாலும் பொது மக்கள் பலரும் தீங்கு அடிப்படையிலையே மற்றவர்கள் மீது சூனியம், சாபம், எதிர்மறை எண்ணங்கள் வகையான எதிர்மறை பிரார்த்தனையே செய்கிறார்கள். அதாவது, என் முன்னே நிற்காதே தொலைந்து போ, எனக்கு வந்ததுனு நினைக்கிற உனக்கு ஒரு நாள் வரும், போட்டியில் ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதிர் அணி தோற்க வேண்டும் என்று நினைத்தல், இந்த குடிகாற ஜென்மம் என்னைக்கு காடு போகுமோ- இப்படி எத்தனையோ சொல்லலாம். இவை எல்லாம் எதிர்மறை பிரார்த்தனையாகும்.
எதிர்மறை தொழுகைகளுக்கு எதிரான பாதுகாப்பு:
இந்த கருப்பு பிரார்த்தனைக்கு எதிராக நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த சாபங்கள் மற்றும் பிறருடைய எதிர்மறை எண்ண ஆற்றல்களுக்கு எதிராக தடுப்பு மருந்து ஏற்கனவே இல்லையெனில் வாழ்க்கை நிலையானது அல்ல. நாம் பிறக்கும் போது தாயிடம் இருந்து பெறப்படும் நோய் எதிப்பு சக்தி சாதாரணமாக இருக்கிறது. ஆனால் பிறந்த பிறகு தாயிடம் இருந்து பெறப்பட்ட எதிப்பு சக்திகள் போதாததாய்கிறது. பிறருடைய எதிர் எண்ண ஆற்றல்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் இப்படி இருக்க, சில குற்றம் புரிபவர்கள் மீது மற்றும் திறமையற்றவர்கள் மீதும் யாரும் சாதாரணமாக சாபம் போடக்கூடும். அதாவது, கல்லடிக்கு கூட தப்பிவிடலாம் ஆனால் கண்ணடிக்கு மற்றும் சொல்லடிக்கு தப்பமுடியாது. எனவே தினசரி பிரார்த்தனைகளில் வெள்ளை ஒளி போல் நம்மை பாதுகாக்க முடியும்.
When the Lord answers your prayer request, please return and submit a Praise Report. This encourages our prayer partners!
இறைவன் உங்களுடைய ஜெப வேண்டுகோளுக்கு பதிலளித்தால், தயவு செய்து மீண்டும் பாராட்டி புகழ்ந்து புகாரளிங்கள். இது நம்முடைய பிரார்த்தனை கூட்டாளர்களை ஊக்குவிக்கிறது!
The International Prayer & Healing Network
பிரார்த்தனை தொண்டர் விண்ணப்பம் (PRAYER VOLUNTEER APPLICATION)
We welcome your interest in participating with the International Prayer &Healing Network.
சர்வதேச பிரார்த்தனை நிவாரண வலை பின்னல் அமைப்பில் பங்கு பெறுவதில் உங்கள் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
Thank you for offering your time and talent to work with our sacred service Volunteers such as yourself are indispensable to our programs.
எங்கள் திருசேவை அமைப்பில் வேலை செய்ய உங்கள் நேரத்தையும் திறமையையும் வழங்குவதற்கு நன்றி. உங்களை போன்ற தன்னார்வ தொண்டர்கள் எங்கள் திட்டங்களுக்கு அவசியமானவர்கள்.
Your information will kept private and not passed on to anyone else.
