Translate This Page

தாயத்து : 

எல்லா தீமைகளிலிருந்தும், தீங்குகளிலிருந்தும் உங்கள் எதிரிகளிடமிருந்தும் பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், குட்டி, பூத பேய்,  தீய சக்தி, பார்வை ஓமழிப்புகளிடமிருந்தும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும்படி பூஜைகளுடன் உயிரூட்டப்பட்ட ஒரு சிறப்பான தயாரிப்பு.

அணியும் இடம்: கழுத்து, கை, இடை  மற்றும் வீடுகளுக்கு, கம்பனிகளுக்கு நாளு மூளை எட்டு திக்கும்.

காணிக்கை 

கடயம் (காப்பு) :

உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும்மின்றி விரைவான அதிர்ஸ்டத்தைக் கொண்டுவரவும், மேலும் இந்த கடயத்தை அணிந்து கொண்டால் வெற்றி, செல்வம், சமாதானம், மகிழ்ச்சி, சூதாட்டம், லாட்டரி மற்றும் விலையாட்டுகளில் வெற்றிகளை வசீகரித்துக் கொடுக்கும்படி யாக பூஜைகளுடன் உயிரூட்டப்பட்ட  ராஜவசிய மோகன சித்து கடயம்.

அணியும் இடம்: வலது கை

காணிக்கை 

குபேரசித்துகடயம் (காப்பு) :

இந்த கடயத்தை அணிந்து கொண்டால் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும்மின்றி விரைவான அதிர்ஸ்டத்தைக் கொண்டுவரவும், பணம், பட்டம், பதவி, புகழ், அந்தஸ்து, என  ஊர்மெச்ச பேர்மெச்ச வாழ்வு வளம்பெறவும், மேலும் தொழில், வெற்றி, ஐஸ்வரியம்,  மகிழ்ச்சி, சூதாட்டம், லாட்டரி மற்றும் பணங்கள் செல்வங்கள் குவிய குவிய வசீகரித்துக் கொடுக்கும்படியான  பூஜைகள் நிறப்பப்பட்டு உயிரூட்டப்பட்ட  சக்தி வாய்ந்த கடயம். (இது அரிதாக கிடைக்கக் கூடிய குபேர வள்ளி (கொடையாச்சி)  என்ற மகத்தான மூலிகைக்கு நாள், நட்சத்திரம், காப்பு, சாபம், உயிர், பச்சி பார்த்து முறைப்படி எடுத்து கடயத்தினுள் ஏற்றப்பட்டுள்ளது)

அணியும் இடம்: வலது கை  

காணிக்கை

வசீகரி அத்தியாவசிய எண்ணெய்:

வசீகரி அத்தியாவசிய எண்ணெய் என்பது வார்த்தைகளில் சொல்ல முடியாதளவிற்கு ஒரு தெய்வீக கவர்ச்சியை அல்லது ஆன்மீக சக்திகளை அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தையே கவர்ந்திழுக்கும் ஒரு பெரிய ஆளுமை ஆற்றலைக் கொண்டது. இது மற்றவர்களை முற்றிலும் நிர்பந்திக்கும் ஒரு ஆற்றல் மற்றும் உங்களை சுறுசுறுப்பாக பிரகாசிக்கச் செய்யும் ஒரு தவிற்க முடியாத அளவிற்க்கு மக்கள் முன்னிலையில் ஒளிரச் செய்யும். கிட்டத்தட்ட நம்மீது எல்லோரையும் முழுமையாக ஆசைக்கும்படி காந்தத்தைப் போல கவர்ந்திழுக்கும் தன்மையைக் கொண்டது. உங்கள் மீது மற்றவர்களுக்கு ஆழ்ந்த கவனம் அதிகரிக்கும் மற்றும் அதிக நம்பிக்கையில் தன்வயப்படக் கூடியளவிற்கு துல்லியமாக செயல்படும். இந்த வசீகரி அத்தியாவசிய எண்ணெய் உங்களைச் சுற்றி தனிப்பட்ட காந்தவியல் சாரம் பரவுவதாக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான எண்ணையாகும். இது உங்கள் மீது கவனம் செலுத்தி ஈர்க்கும் நடவடிக்கையில் ஒரு சக்தி வாய்ந்த பாலுணர்வு உந்துதலையும், பாலுறவு தூண்டியாகவும் மற்றும் உளச்சோர்வு, மன அழுத்த விளைவுகளை எதிர்கொண்டு தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், உடல், மனம், ஆன்மா மற்றும் உணர்வுகளை ஒருங்கிணைத்தலிலும் பயன்படுகிறது. இது வெளி உபயோகத்திற்கு மற்றும்  எங்களிடம் மட்டுமே கிடைக்கும் ஒரு அரிய எண்ணைய். இது வேறு எங்கும் கிடைக்காத எங்களுடையத் தயாரிப்பாகும்.


அருள் நிறை நிவாரண அத்தியாவசிய எண்ணெய்:

அருள் நிறை நிவாரண அத்தியாவசிய எண்ணெய் என்பது மன அழுத்தம், பதட்டம், பயத்தை குறைத்து உச்சாகம் மற்றும் சகிப்புத் தண்மையை உருவாக்கி மனம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காதல், ஐஸ்வரியம், தொழில், நினைவாற்றலை மேம்படுத்தி வெற்றி பெற செய்யும் ஆற்றலினை கொண்டுள்ளது. மேலும் உள்ளுணர்வு மனதை தூண்டுதல் மற்றும் மூன்றாவது கண்ணை இயக்கும் வல்லமையை கொண்டுள்ளது இதன் சிறப்பாகும். மேலும் தியானம், ஆன்மீக நிவாரண உதவியாக பேய் விரட்டுதல், பில்லி சூனிய மனவழி தாக்குதல், நாவழி சொல் போன்ற எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி பாதுகாத்தருளும்படியாக தயாரிக்கப்பட்ட, அனைவருக்கும் தேவையான மற்றும் ஒரு பிரகாசமான வாழ்வை தரக்கூடிய இது அற்புதமான, எங்களிடம் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அறிய எண்ணெய்யாகும்.

காணிக்கை

சனி நிவாரண அத்தியாவசிய எண்ணெய்:

சனி நிவாரண அத்தியாவசிய எண்ணெய் என்பது சனி உமிழும் நுண்ணலை கதிர் வீச்சுகளினால் உடலில் நீர்மம் மற்றும் ஆக்ஸிஜனும் ஒழுங்கின்றி பிதற்றமாவதை தடுத்து உங்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு செல்வதோடு நீண்ட ஆயுளையும் கொடுக்கும் ஒரு மகத்தான எண்ணெய்யாகும். சனி ஏராளமான மக்கள் மீது ஒரு மருமமான கதிர்கள் மூலம் வலுவான மிகவும் நுட்பமான காந்த செல்வாக்கை செலுத்துவதால் உடல் மற்றும் எண்ணங்கள் பாதிப்பதோடு மட்டும் அல்லாது வாழ்க்கையில் முன்னும் பின்னுமான நிலை, கடின உழைப்பு, போறாட்டங்கள், தொடர்ச்சியான தடைகள் மற்றும் தோல்விகளை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இதையொட்டி உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறிய விக்ஷயங்களில் கூட நீங்கள் வெற்றி பெறுவது என்பது மிகவும் சவாலாக இருக்கும். இந்த சூழ்நிலைகளில் இந்த எண்ணெய் உங்களுக்கு சாத்தியமாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமான ஆற்றலையும் தந்து ஊக்கமளிப்பதோடு, சூரிய மண்டலத்தில் உள்ள சனியின் செல்வாக்கை தரைமட்டமாக்கும் வகையில் உந்து விசை ஆற்றலை கொண்டுள்ளது. இதன் நிழலில் நின்று கொண்டால் சனியினுடைய தாக்கங்கள் தடுக்கப்படுவதை உணரலாம். சக்திவாய்ந்த சனியின் பார்வை மற்றும் தொடர்பால் ஏற்படும் இழப்பீடுகள் கிட்டதட்ட எப்போதும் இல்லை இல்லை, குறைந்துவிடும் அல்லது முற்றிலும் நிறுத்தப்படும். இது எங்களிடம் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அறிய எண்ணெய்யாகும்.

Make a free website with Yola