Translate This Page
நேர்மறை பிரார்த்தனை:
நேர்மறை பிரார்த்தனை என்பது நல்ல நோக்கங்களுக்காக செயப்படுவது. அதன் உதவியுடன் பில்லி, சூனிய, வசிய, மாறாட்ட மயக்கங்கள், தீயமந்திரங்கள், சாபங்கள், பாவங்கள், மாந்திரீகம், மன ஆற்றல் தாக்கம் போன்ற எதிர்மறை ஆற்றல்கள் எதுவானாலும் அழித்து சுபிச்சம் பெறலாம். நேர்மறை பிராத்தனையை அன்பு சார்ந்த விசயங்களுக்கு பயன்படுத்தலாம். கேவலமான மற்றும் மோசமான நடைத்தையுள்ளவர்களையும் கண்ணியமானவர்களாக மாற்ற பயன்படுத்தலாம். ஜெபம் என்பது அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பாக இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். இன்னும் எதிர்மறை சக்தியால் பாதிக்கப்பட கூடிய ஆன்மாவை ஊடுருவி உங்களை சுற்றி ஒரு பதுகாப்பு கவசம் வழங்குவதால் நீங்கள் அமைதி, சாந்தம் பெற்று ஒரு சொகுசு வாழ்க்கை அனுபவிக்க முடியும்.
நேர்மறை பிராத்தனையால் வியாதிகள், பதற்றம், கவலை போன்றவை தாக்காதவாறு ஒரு பாதுகாப்பு உறையிட முடியும். நீங்கள் நிதானமாக புதிய சந்தோசங்களையும் புதிய வாய்ப்புகளையும் காண்பீர்கள். திருமணம் மற்றும் குடும்ப ஒற்றுமைகளுக்கு எதிரான தடைகளை நீக்கி துயரத்தை போக்கி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும். உங்கள் வலுவான ஆசைகள் நிறைவேற வாய்ப்பு வரும். நீங்கள் சரியான முறையில் ஜெபம் செய்தால் உங்கள் வாழ்வில் வெறுமையை மாற்றவும், கனவன் மணைவி பிரிவின் தனிமையை மாற்றவும், சோகத்தை சிரிப்பு, மகிழ்ச்சியாக மாற்றவும், அவநம்பிக்கையை மாற்றவும், கெட்டதை நல்ல அதிர்க்ஷ்டமாக மாற்றவும், நீதிமன்ற வழக்குகள், சட்ட விவகாரங்களை வெற்றியாக மாற்றவும், உங்கள் மன சக்தி மற்றும் நினைவக திரனை மேம்படுத்தவும், உண்மையான ஜெப ஒளியை கொண்டு மற்றவர்கள் உங்களை ஒரு நேர்மையானவர் என்று நம்பும்படி செய்யவும், வாழ்க்கையில் நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரு இனிமையான வாழ்வை பெற முடியும். நன்கு ஒருமித்த பிரார்த்தனை தீவிரமான நோய்களைக் குணப்படுத்தும். நீண்ட கால பிராத்தனை பேரழிவு நிலைகளைக் குணப்படுத்தும். பிராத்தனையின் ஒளியைப் பெறுனர் ஏற்றுள்ளதைப் பொறுத்து சற்று வியத்தகு வகையில் பல்வேறு கோணங்களில் நிவாரணம் செய்ய முடியும்.