Translate This Page
எதிர்மறை பிரார்த்தனை:
எதிர்மறை பிரார்த்தனை என்பது தீய நடவடிக்கை வழிபாட்டு அணுகுமுறை மற்றும் ஒரு செயலற்ற வழியில் அழிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகும். இந்த கருப்பு பிரார்த்தனையினுடைய சீடர்கள் சில நல்ல இயற்கையின் விதிகளை மீறல் மூலம் அதன் வெளிப்பாடு அதிசயமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தீயதை செய்கிறார்கள். பெரும்பாலும் பொது மக்கள் பலரும் தீங்கு அடிப்படையிலையே மற்றவர்கள் மீது சூனியம், சாபம், எதிர்மறை எண்ணங்கள் வகையான எதிர்மறை பிரார்த்தனையே செய்கிறார்கள். அதாவது, என் முன்னே நிற்காதே தொலைந்து போ, எனக்கு வந்ததுனு நினைக்கிற உனக்கு ஒரு நாள் வரும், போட்டியில் ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதிர் அணி தோற்க வேண்டும் என்று நினைத்தல், இந்த குடிகாற ஜென்மம் என்னைக்கு காடு போகுமோ- இப்படி எத்தனையோ சொல்லலாம். இவை எல்லாம் எதிர்மறை பிரார்த்தனையாகும்.
எதிர்மறை தொழுகைகளுக்கு எதிரான பாதுகாப்பு:
இந்த கருப்பு பிரார்த்தனைக்கு எதிராக நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த சாபங்கள் மற்றும் பிறருடைய எதிர்மறை எண்ண ஆற்றல்களுக்கு எதிராக தடுப்பு மருந்து ஏற்கனவே இல்லையெனில் வாழ்க்கை நிலையானது அல்ல. நாம் பிறக்கும் போது தாயிடம் இருந்து பெறப்படும் நோய் எதிப்பு சக்தி சாதாரணமாக இருக்கிறது. ஆனால் பிறந்த பிறகு தாயிடம் இருந்து பெறப்பட்ட எதிப்பு சக்திகள் போதாததாய்கிறது. பிறருடைய எதிர் எண்ண ஆற்றல்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் இப்படி இருக்க, சில குற்றம் புரிபவர்கள் மீது மற்றும் திறமையற்றவர்கள் மீதும் யாரும் சாதாரணமாக சாபம் போடக்கூடும். அதாவது, கல்லடிக்கு கூட தப்பிவிடலாம் ஆனால் கண்ணடிக்கு மற்றும் சொல்லடிக்கு தப்பமுடியாது. எனவே தினசரி பிரார்த்தனைகளில் வெள்ளை ஒளி போல் நம்மை பாதுகாக்க முடியும்.