அருள் நிறை நிவாரண அத்தியாவசிய எண்ணெய்:

அருள் நிறை நிவாரண அத்தியாவசிய எண்ணெய் என்பது மன அழுத்தம், பதட்டம், பயத்தை குறைத்து உச்சாகம் மற்றும் சகிப்புத் தண்மையை உருவாக்கி மனம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காதல், ஐஸ்வரியம், தொழில், நினைவாற்றலை மேம்படுத்தி வெற்றி பெற செய்யும் ஆற்றலினை கொண்டுள்ளது. மேலும் உள்ளுணர்வு மனதை தூண்டுதல் மற்றும் மூன்றாவது கண்ணை இயக்கும் வல்லமையை கொண்டுள்ளது இதன் சிறப்பாகும். மேலும் தியானம், ஆன்மீக நிவாரண உதவியாக பேய் விரட்டுதல், பில்லி சூனிய மனவழி தாக்குதல், நாவழி சொல் போன்ற எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி பாதுகாத்தருளும்படியாக தயாரிக்கப்பட்ட, அனைவருக்கும் தேவையான மற்றும் ஒரு பிரகாசமான வாழ்வை தரக்கூடிய இது  அற்புதமான, எங்களிடம் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அறிய எண்ணெய்யாகும்.

காணிக்கை

Make a free website with Yola