எங்களிடம்
நிவாரணம் பெற விரும்புபவர்களிடம் பிரச்சனைகளைப் பொருத்து சிறிய நன்கொடைகள் வசூலிக்கப்படும்
மற்றும் ஆன்மீக நிவாரண வளர்ச்சிக்கும், ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காகவும் உங்களுடைய
இதயார்ந்த நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. நன்கொடைகள் செய்ய விரும்புபவர்கள் எங்களைத்
தொடர்பு கொள்ள விரும்புகிறோம். மேலும் நன்கொடைகள் செய்பவர்களின் குடும்பங்களுக்கு மற்றும்
அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சிறப்பு யாக பூஜைகள் செய்யப்படும்.